அம்பானி வீட்டில் விநாயகர் சதுர்த்தி கோலாகலம்/மகாராஷ்டிரா..

Update: 2024-09-08 04:57 GMT

அம்பானி வீட்டில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி சிறப்பு நிகழ்வில் அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அண்மையில் திருமணமான ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோர் இணைந்து பூஜைகள் நடத்தினர். இதைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, பாலிவுட் நடிகர்கள் சல்மான் கான், சஞ்சய் தத், நடிகை கரீனா கபூர் உள்ளிட்ட பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்