மசூதியை நோக்கி செல்ல முயன்ற இந்து அமைப்பினர் - அடுத்த சில நொடிகளில் பதற்றமான இமாச்சல்
இமாச்சல பிரதேசம் மாநிலம் மண்டி நகரில் சட்ட விரோதமாக கட்டப்பட்டதாக கூறப்படும் மசூதியை இடிக்க கூறி, இந்து அமைப்பினர் மீண்டும் போராட்டம் நடத்தினர். மசூதியை நோக்கி செல்ல முயன்றதால், அவர்கள் மீது போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்து விரட்டி அடித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.