வயநாட்டில் 3 மகன்களின் கல்லறையில் கிறிஸ்துமஸ் குடில் போட்ட பெற்றோர் - இதயத்தை நொறுக்கும் வீடியோ

Update: 2024-12-23 02:46 GMT

வயநாடு நிலச்சரிவில் பலியான குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றும் வகையில், அவர்களின் கல்லறையில் பெற்றோர் கிறிஸ்துமஸ் குடில் அமைத்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வயநாடு நிலச்சரிவின் போது, அனீஸ் மற்றும் சயனா தம்பதி உயிர் தப்பிய நிலையில், அவர்களது மூன்று மகன்கள் பலியாகினர். அவர்களது ஆசையை நிறைவேற்ற, கல்லறையின் அருகே குடில் அமைத்து பெற்றோர் அஞ்சலி செலுத்தியது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்