#BREAKING || சற்றுமுன் ஜட்ஜ் முன்பே உருட்டிய மகா விஷ்ணு.. அதிர்ச்சி வாக்குமூலம்..

Update: 2024-09-08 05:04 GMT

சற்றுமுன் ஜட்ஜ் முன்பே உருட்டிய மகா விஷ்ணு.. அதிர்ச்சி வாக்குமூலம்.. சதுரங்க வேட்டையை விஞ்சிய மெகா உருட்டு

சித்தர் சொன்னதால் பேசினேன் என போலீசில் மகா விஷ்ணு வாக்குமூலம்

மகா விஷ்ணுவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தகவல்

சித்தர்கள் தன்னிடம் பேசுவார்கள் என்றும், அவர்களே தன்னை வழிநடத்துவதாகவும் வாக்குமூலம்

பள்ளியில் தவறாக எதுவும் பேசவில்லை என நீதிபதி முன்பு விளக்கம் அளித்ததாகவும் தகவல்

தனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும் வாக்குமூலம்

மாணவர்களை நல்வழிப்படுத்தும் விதமாகவே பேசினேன், இதுபோன்று பல இடங்களில் பேசியுள்ளேன் - மகாவிஷ்ணு வாக்குமூலம்

Tags:    

மேலும் செய்திகள்