கட்டுப்பாட்டை இழந்த எலக்ட்ரிக் பஸ்.. ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய இருவர்.. பதறவைக்கும் காட்சி

Update: 2024-02-08 12:13 GMT

மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில், கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான மின்சார பேருந்து. அடுத்தடுத்து 7 வாகனங்கள் மீது மோதி விபத்து - பரபரப்பு சிசிடிவி காட்சி.... விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி. உரானில் உள்ள கோப்தா கொப்ரோலி சாலையில் கட்டுப்பாட்டை இழந்த மின்சார பேருந்து.

Tags:    

மேலும் செய்திகள்