வயலில் நீந்திய பிரமாண்ட ராஜநாகம்... பார்த்து மிரண்டு போன மக்கள்

Update: 2024-06-27 03:22 GMT

கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள கோதமங்கலம், கொட்டப்பாடி, வாவேலி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வயல்வெளியில் ராஜநாகம் இருப்பதாக அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்ததையடுத்து பாம்பு பிடி வீரர் சன்னி வர்கீஸ் ராஜநாகத்தை பிடிக்க முயன்றார். அப்பொழுது வயலில் தேங்கியிருந்த நீரில் நீந்தி அங்குமிங்குமாக சென்ற ராஜநாகத்தை பல முயற்சிக்கு பின் பிடித்து கொடநாடு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு பின் அடர் வனப்பகுதியில் விடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்