#JUSTIN || சந்திர பிரியங்கா ராஜினாமா - மத்திய அரசு கொடுத்த சிக்னல்

Update: 2023-10-21 10:48 GMT

சந்திர பிரியங்கா நீக்கத்திற்கு மத்திய அரசு ஒப்புதல். புதுச்சேரி அமைச்சரவையில் இருந்து சந்திர பிரியங்கா நீக்கத்திற்கு மத்திய அரசு ஒப்புதல். தனது பதவியை ராஜினாமா செய்வதாக துணை நிலை ஆளுநருக்கு கடிதம் எழுதி இருந்தார் சந்திர பிரியங்கா. போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த சந்திர பிரியங்காவின் துறை செயல்பாடுகள் சரியில்லை என முதலமைச்சர் ரங்கசாமி புகார். சந்திர பிரியங்காவை அமைச்சரவையில் இருந்து நீக்கி மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி இருந்தார் ரங்கசாமி.

Tags:    

மேலும் செய்திகள்