சந்தையில் திடீர் தீ விபத்து...மளமளவென கடைகளில் பரவிய தீ...திரும்பிய இடமெல்லாம் சூழ்ந்த கரும்புகை

Update: 2024-01-30 15:29 GMT

சண்டிகரில் உள்ள மரச்சாமான்கள் விற்பனை சந்தையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஒரு கடையில் ஏற்பட்ட தீ மளமளவென அருகில் உள்ள கடைகளுக்கும் பரவியது. தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் அப்பகுதியில் கரும்புகைமூட்டம் நிலவியது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டனர்

Tags:    

மேலும் செய்திகள்