நடுரோட்டில் திடீரென பற்றி எரிந்த சுற்றுலா வேன்.. கதறி அழுத குடும்பம்.. மனதை உடைக்கும் காட்சிகள்

Update: 2024-07-26 09:03 GMT

நடுரோட்டில் திடீரென பற்றி எரிந்த சுற்றுலா வேன்.. கதறி அழுத குடும்பம்.. மனதை உடைக்கும் காட்சிகள் - 1 நொடியில் மொத்தமா கருகிடுச்சே

சாலையில் சென்று கொண்டிருந்த சுற்றுலா வாகனத்தில் திடீர் தீ விபத்து

அணைக்க முயற்சித்தும் மளமளவென பரவிய தீ - பரபரப்பு காட்சிகள்

பேட்டரியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து நிகழ்ந்திருக்கக் கூடும் என தகவல்

வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாக கதறி அழுத உரிமையாளரின் உறவினர்கள்

Tags:    

மேலும் செய்திகள்