செழிக்க செழிக்க வந்த முக்கிய புள்ளிகள்.. என்ட்ரி கொடுத்ததும் அரண்டு போன கூட்டம்.. | Anant Ambani
ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் மையத்தில் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சன்டுக்கும் நேற்று பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்ற நிலையில், அதன் பிறகான சுப ஆசீர்வாத நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், பிரதமர் மோடி கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மூத்த அரசியல் தலைவர்கள் கமல்நாத், சரத்பவார் ஆகியோர் கலந்துகொண்டனர். அவர்களுடம் ஆன்மீக தலைவர்களான துவாரகா மற்றும் ஜோதிர் மட சங்கராச்சாரியார்கள் கலந்துகொண்டு மணமக்களை ஆசீர்வதித்தனர்.