கொச்சியில் ஷவர்மா சாப்பிட்ட இளைஞர் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சம்பந்தப்பட்ட உணவகத்தில் அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்...