மகன்களுடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய நடிகை நயன்தாரா.. வைரலாகும் வீடியோ

Update: 2024-09-08 10:35 GMT

நடிகை நயன் தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் தம்பதி தங்கள் இரட்டை குழந்தைகளுடன் விநாயகர் சதுர்த்தியை உற்சாகமாக கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகின்றன. 2 குழந்தைகளும் விநாயகருக்கு படைக்கப்பட்ட கொழுக்கட்டையை ஆசை ஆசையாய் எடுத்து உண்ணும் காட்சிகள் கவர்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்