#BREAKING||சொன்னதை மீறி ஷோ காட்டிய அல்லு அர்ஜுன்.. நான் இருக்கும் வரை...அட்டாக் செய்த ரேவந்த் ரெட்டி
"தெலுங்கானாவில் திரைப்படங்களுக்கு சிறப்பு காட்சி கிடையாது"/தான் முதலமைச்சராக இருக்கும் வரை சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கிடையாது என தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவிப்பு