கலைப்பிதாவுக்கு வாழ்த்து சொன்ன கமல்.

Update: 2023-10-01 12:25 GMT

மறைந்த நடிகர் திலகம், சிவாஜி கணேசனின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், நடிகர் கமல்ஹாசன் தனது சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்... "பல நூறு மனிதர்களைத் தனக்குள்ளிருந்து எடுத்து... உலகத்துக்குத் தந்த ஒற்றை மனிதக் கலைமகன்" என்று சிவாஜியைப் புகழ்ந்துள்ள கமல், "நடிப்பாக அல்ல, வாழ்க்கையாகக் கலையை முன்வைத்தவர்" என்று குறிப்பிட்டுள்ளார்... மேலும், "உலகின் சிறந்த நடிகர்களுக்கு, தமிழ்நாட்டின் பதில் என்று சொல்லத் தக்கவர்" என தெரிவித்த அவர், சிவாஜி கணேசனை வாழ்த்துவதில் நமக்குப் பெருமை என்று குறிப்பிட்டுள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்