மேடையில் நடனமாடிய நடிகை ஷில்பா ஷெட்டி...
உலக நடைபயிற்சி தினத்தையொட்டி, மும்பையில் நடை ஓட்டம் நடைபெற்றது. 18 முதல் 60 வயது வரையிலானவர்களுக்கு, வாரந்தோறும் இரண்டரை மணி நேர நடைபயிற்சி அவசியம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலக நடைபயிற்சி தினத்தையொட்டி, மும்பையில் நடை ஓட்டம் நடைபெற்றது. 18 முதல் 60 வயது வரையிலானவர்களுக்கு, வாரந்தோறும் இரண்டரை மணி நேர நடைபயிற்சி அவசியம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதற்கான விழிப்புணர்வு பிரசாரமாக நடைபெற்ற இந்த நடை ஓட்டத்தை இதை நடிகை ஷில்பா ஷெட்டி, கொடியசைத்து துவங்கி வைத்தார். நடிகை சான்யா மல்கோத்ரா நடிகர் ராகுல்போஸ் உள்ளிட்ட ஏராளமானோர், இதில் பங்கேற்றனர். மேடையில் நடிகை ஷில்பா ஷெட்டி நடனமாடியது அனைவரையும் கவர்ந்தது.