நீங்கள் தேடியது "World News"

தட்டிக்கேட்ட போலீசிடம் தகராறு - போதையில் ரகளை செய்த அண்ணன், தம்பி
23 Dec 2021 2:14 PM IST

தட்டிக்கேட்ட போலீசிடம் தகராறு - போதையில் ரகளை செய்த அண்ணன், தம்பி

விசாரிக்க வந்த போலீசாரிடம், இரு இளைஞர்கள் ரகளையில் ஈடுபட்ட காட்சி வேகமாக பரவி வருகிறது.

அரசு பேருந்து கண்ணாடியை உடைத்து - ஓட்டுநர், நடத்துனரை தாக்கிய போதை ஆசாமி
23 Dec 2021 2:00 PM IST

அரசு பேருந்து கண்ணாடியை உடைத்து - ஓட்டுநர், நடத்துனரை தாக்கிய போதை ஆசாமி

செங்கல்பட்டு அருகே அரசு பேருந்து கண்ணாடியை உடைத்த போதை ஆசாமி, நடத்துனர் மற்றும் ஓட்டுனரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேகமாக பாறை மீது மோதிய கப்பல் - நீரில் மூழ்கி 83 பேர் பலி
23 Dec 2021 1:45 PM IST

வேகமாக பாறை மீது மோதிய கப்பல் - நீரில் மூழ்கி 83 பேர் பலி

மடகாஸ்கர் கப்பல் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 83 ஆக உயர்ந்துள்ளது.

கரும்பு தோட்டத்தில் 12 அடி நீள மலைப்பாம்பு
23 Dec 2021 11:03 AM IST

கரும்பு தோட்டத்தில் 12 அடி நீள மலைப்பாம்பு

கரும்பு தோட்டத்தில் புகுந்த 12 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்து காட்டுப்பகுதிக்குள் விட்டனர்.

வகுப்புகள், கழிவறைகள் சுத்தம் செய்யும் பணி - மாணவர்களை ஈடுபடுத்த கூடாது
23 Dec 2021 10:47 AM IST

"வகுப்புகள், கழிவறைகள் சுத்தம் செய்யும் பணி" - "மாணவர்களை ஈடுபடுத்த கூடாது"

பள்ளி வகுப்பறைகளையும், கழிப்பறைகளையும் சுத்தம் செய்யும் பணிகளில் மாணவர்கள் ஈடுபடுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்ய பள்ளிக் கல்வி இயக்குனருக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

2000 ஆண்டுகள் பழமையான சிலைகள் மீட்பு - டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு
23 Dec 2021 8:41 AM IST

2000 ஆண்டுகள் பழமையான சிலைகள் மீட்பு - டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு

29 ஆண்டுக்கு முன் காணாமல் போன 2000 ஆண்டுகள் பழமையான சிலைகள் மீட்கப்பட்டதற்கு டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்துள்ளார்.

வெண்கலம் வென்றது இந்தியா - பாகிஸ்தானை வீழ்த்தி அசத்தல் |
23 Dec 2021 8:19 AM IST

வெண்கலம் வென்றது இந்தியா - பாகிஸ்தானை வீழ்த்தி அசத்தல் |

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில், பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெண்கலப் பதக்கம் வென்று உள்ளது.

ஜப்பானை வீழ்த்தி அசத்தல் - சாம்பியன் பட்டம் வென்றது தென் கொரியா
23 Dec 2021 8:14 AM IST

ஜப்பானை வீழ்த்தி அசத்தல் - சாம்பியன் பட்டம் வென்றது தென் கொரியா

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் முதல் முறையாக தென் கொரியா சாம்பியன் பட்டம் வென்று உள்ளது.

பழங்குடியினர் பள்ளிக்கு இணைய வசதி : ஆட்சியருக்கு மாணவர்கள் நன்றி
22 Dec 2021 10:44 PM IST

பழங்குடியினர் பள்ளிக்கு இணைய வசதி : ஆட்சியருக்கு மாணவர்கள் நன்றி

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அருகே, பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில், இணைய வசதி ஏற்படுத்திக் கொடுத்ததற்காக, ஆட்சியருக்கு மாணவர்கள் நன்றி

நெல் கொள்முதல் மையங்களில் முறைகேடு நடைபெற்றால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் சு.முத்துசாமி எச்சரிக்கை
22 Dec 2021 10:37 PM IST

நெல் கொள்முதல் மையங்களில் முறைகேடு நடைபெற்றால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் சு.முத்துசாமி எச்சரிக்கை

நெல் கொள்முதல் மையங்களில் முறைகேடு நடைபெற்றால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என, அமைச்சர் சு.முத்துசாமி எச்சரித்தார்

கிறிஸ்துமஸ் விழா- 1500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்
22 Dec 2021 10:32 PM IST

கிறிஸ்துமஸ் விழா- 1500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை பெரம்பூரில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின், 1500 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பொள்ளாச்சி ஜெயராமன் மீது காலணி வீசப்பட்ட விவகாரம் - முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கண்டனம்
22 Dec 2021 9:47 PM IST

பொள்ளாச்சி ஜெயராமன் மீது காலணி வீசப்பட்ட விவகாரம் - முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கண்டனம்

திமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சருக்கு பாதுகாப்பு இல்லை என்றும் இது கண்டனத்திற்குரியது - முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்