நெல் கொள்முதல் மையங்களில் முறைகேடு நடைபெற்றால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் சு.முத்துசாமி எச்சரிக்கை

நெல் கொள்முதல் மையங்களில் முறைகேடு நடைபெற்றால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என, அமைச்சர் சு.முத்துசாமி எச்சரித்தார்
நெல் கொள்முதல் மையங்களில் முறைகேடு நடைபெற்றால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் சு.முத்துசாமி எச்சரிக்கை
x
நெல் கொள்முதல் மையங்களில் முறைகேடு நடைபெற்றால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என, அமைச்சர் சு.முத்துசாமி எச்சரித்தார். ஈரோட்டில் தொடங்கப்பட்டுள்ள நெல் கொள்முதல் மையங்களை அமைச்சர் சு.முத்துசாமி திறந்து வைத்தார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர், நெல் கொள்முதல் மையங்களில் கடந்த ஆண்டு நடந்த முறைகேடுகள் களையப்பட்டுள்ளதாக கூறினார். தனியார் கொள்முதல் விலையை விட, அரசு கொள்முதல் மையங்களில் ஐந்து ரூபாய்  கூடுதலாக கிடைக்கும் என குறிப்பிட்ட அமைச்சர், முறைகேடு நிகழ்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரித்தார். 

Next Story

மேலும் செய்திகள்