நீங்கள் தேடியது "thanthi news"

சென்னை மாதவரத்தில் பள்ளி சிறுமியை கடத்த முயன்றவரை கைது செய்தது போலீஸ்
25 Sept 2019 4:56 PM IST

சென்னை மாதவரத்தில் பள்ளி சிறுமியை கடத்த முயன்றவரை கைது செய்தது போலீஸ்

சென்னை மாதவரத்தில் பள்ளி சிறுமியை கடத்த முயன்றவரை கைது செய்தது போலீஸ்

2 மாதத்திற்குள் கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும்- சிறப்பு அதிகாரி திவ்யதர்ஷினி தகவல்
25 Sept 2019 4:50 PM IST

2 மாதத்திற்குள் கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும்- சிறப்பு அதிகாரி திவ்யதர்ஷினி தகவல்

2 மாதத்திற்குள் கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும்- சிறப்பு அதிகாரி திவ்யதர்ஷினி தகவல்

காங். பிரமுகர் சந்திரசேகர் கொலை வழக்கு - 3 பேர் சரண்
25 Sept 2019 4:44 PM IST

காங். பிரமுகர் சந்திரசேகர் கொலை வழக்கு - 3 பேர் சரண்

புதுச்சேரி காங்கிரஸ் பிரமுகர் சந்திரசேகர் கொலை செய்யப்படுவதற்கு முன்பாக குற்றவாளிகள் அவரை பின் தொடர்ந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

பெற்ற குழந்தையை இடைத்தரகர் மூலம் விற்ற தாய்-கணவர் புகாரின் பேரில் குழந்தையை மீட்ட போலீசார்
25 Sept 2019 4:39 PM IST

பெற்ற குழந்தையை இடைத்தரகர் மூலம் விற்ற தாய்-கணவர் புகாரின் பேரில் குழந்தையை மீட்ட போலீசார்

வாணியம்பாடியில் பெற்ற குழந்தையை தாயே விற்ற சம்பவத்தில் குழந்தையை போலீசார் மீட்டதுடன் 5 பேரை கைது செய்துள்ளனர்.

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் -அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம்
25 Sept 2019 4:34 PM IST

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் -அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம்

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம் -அ.தி.மு.க தலைமை அறிவிப்பு

திருமூர்த்தி அணையில் தண்ணீர் திறப்பு
25 Sept 2019 4:10 PM IST

திருமூர்த்தி அணையில் தண்ணீர் திறப்பு

திருமூர்த்தி அணையில் தண்ணீரை திறந்து வைத்தார் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

திற்பரப்பு அருவியில் 2-வது நாளாக நீர்வரத்து அதிகரிப்பு
25 Sept 2019 4:06 PM IST

திற்பரப்பு அருவியில் 2-வது நாளாக நீர்வரத்து அதிகரிப்பு

திற்பரப்பு அருவியில் 2-வது நாளாக நீர்வரத்து அதிகரிப்பதால் அருவியில் குளிக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி

யூரியா உரம் தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும்- வைகோ வலியுறுத்தல்
25 Sept 2019 4:00 PM IST

யூரியா உரம் தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும்- வைகோ வலியுறுத்தல்

யூரியா உரம் தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும் என்று மத்திய - மாநில அரசுகளுக்கு வைகோ வலியுறுத்தியுள்ளார்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா வழக்கு -  சி.பி.ஐ-க்கு மாற்ற தி.மு.க தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்
25 Sept 2019 3:54 PM IST

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா வழக்கு - சி.பி.ஐ-க்கு மாற்ற தி.மு.க தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா தொடர்பான வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற தி.மு.க தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

வெங்காயத்துக்கு போட்டியாக பூண்டு விலை உயர்வு
25 Sept 2019 3:42 PM IST

வெங்காயத்துக்கு போட்டியாக பூண்டு விலை உயர்வு

வெங்காயத்துக்கு போட்டியாக பூண்டு விலை உயர்வு-கடந்த மாதம் ரூ.60 ஆக இருந்த பூண்டு தற்போது ஒரு கிலோ பூண்டு விலை ரூ.120 என மக்கள் தகவல். விளைச்சல் குறைவால் விலையேற்றம் என தகவல்

ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது தள்ளுமுள்ளு-சாலை மறியலில் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
25 Sept 2019 3:35 PM IST

ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது தள்ளுமுள்ளு-சாலை மறியலில் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

புதுக்கோட்டையில் வணிகர்கள் - அதிகாரிகள் இடையே வாக்குவாதம் - ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது தள்ளுமுள்ளு-சாலை மறியலில் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

பகவத்கீதை, யோகா, தத்துவவியல் - விருப்பப் பாடங்களாக அறிவிக்க பரிந்துரை
25 Sept 2019 3:30 PM IST

பகவத்கீதை, யோகா, தத்துவவியல் - விருப்பப் பாடங்களாக அறிவிக்க பரிந்துரை

பகவத் கீதை, யோகா, தத்துவவியல் உள்ளிட்ட ஐந்து விருப்பப் பாடங்களை தமிழகத்தில் அமல்படுத்துவது குறித்து இன்னும் முடிவு எடுக்க வில்லை என அண்ணா பல்கலைக் கழகம் விளக்கம் அளித்துள்ளது.