2 மாதத்திற்குள் கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும்- சிறப்பு அதிகாரி திவ்யதர்ஷினி தகவல்
2 மாதத்திற்குள் கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும்- சிறப்பு அதிகாரி திவ்யதர்ஷினி தகவல்
வேலூர் மாவடத்தில் இருந்து ராணிப்பேட்டை தனி மாவட்டம் உருவாக்கும் பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகர இணை ஆணையாளராக இருந்த திவ்யதர்ஷினி சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இன்று காலை ராணிப்பேட்டை பயணியர் மாளிகையில் சிறப்பு அதிகாரியாக அவர் கையெழுத்திட்டு பொறுப்பேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திவ்யதர்ஷினி 2 மாத காலத்திற்குள் மாவட்டத்திற்கு தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்படும் என கூறினார்.
Next Story