நீங்கள் தேடியது "sportsnews"
13 Sept 2019 2:32 PM IST
சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை - முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்
சத்தியமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விடிய விடிய நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
13 Sept 2019 2:09 PM IST
30 ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட தொகுப்பு வீடு இடிந்து விபத்து - விவசாய கூலித் தொழிலாளி உயிரிழப்பு
அரியலூர் மாவட்டம் திருமழபாடி அருகே தொகுப்பு வீடு இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி விவசாய கூலித் தொழிலாளி உயிரிழந்துள்ளார்.
13 Sept 2019 2:05 PM IST
திருப்பூரில் அனுமதியின்றி பேனர் வைத்த தமாகா நிர்வாகிகள் மீது போலீசார் வழக்கு பதிவு
திருப்பூரில் அனுமதியின்றி பேனர் வைத்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
13 Sept 2019 11:12 AM IST
பெரியகுளம் அருகே இடிந்து விழும் நிலையில் அங்கன்வாடி மையம்
அங்கன்வாடி மையத்தில் கான்கிரீட் மேற்கூரைகள் பெயர்ந்து இடிந்து விழும் நிலையில் உள்ளதால் அங்கு பயிலும் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது.
13 Sept 2019 11:08 AM IST
புதுச்சேரியில் நீதித்துறை பல்நோக்கு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
புதுச்சேரியில் நீதித்துறையில் பணியாற்றும் பல்நோக்கு ஊழியர்கள் கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
13 Sept 2019 10:18 AM IST
ஜெயங்கொண்டம் அருகே கார் - லாரி நேருக்கு நேர் மோதி விபத்து - 3 பேர் உயிரிழப்பு
ஜெயங்கொண்டம் அருகே தழுதாழைமேடு அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கர்நாடகாவை சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
13 Sept 2019 10:08 AM IST
மதுரை வாடிப்பட்டி அருகே இரண்டு கார்கள் மோதி விபத்து - 5 பேர் பலி
மதுரை வாடிப்பட்டி அருகே இரண்டு கார்கள் மோதிய விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது.
13 Sept 2019 9:25 AM IST
சரணடைய விருப்பம் தெரிவித்த சிதம்பரத்தின் மனு மீது இன்று பிற்பகல் உத்தரவு பிறப்பிக்கப்படும் - சிறப்பு நீதிமன்றம்
அமலாக்கத்துறையிடம் சரணடைய விருப்பம் தெரிவித்து ப.சிதம்பரம் தாக்கல் செய்திருந்த மனு மீது இன்று பிற்பகல் உத்தரவு பிறப்பிக்கப்படும் என சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
13 Sept 2019 9:22 AM IST
மதராசப்பட்டினம் விருந்து கலாச்சார உணவு திருவிழா - முதலமைச்சர் பழனிசாமி இன்று துவக்கி வைக்கிறார்
'மதராசப்பட்டினம் விருந்து' என்ற பெயரில் பழங்கால உணவுகளை மீட்கும் 3 நாள் உணவு திருவிழாவை முதலமைச்சர் பழனிசாமி இன்று துவக்கி வைக்கிறார்.
13 Sept 2019 9:18 AM IST
ப.சிதம்பரம் கைதுக்கு எதிர்ப்பு என்பது ஊழலுக்கு ஆதரவு - பாஜக தேசியச் செய்தி தொடர்பாளர் அஸ்வின் குமார்
மத்திய அரசின் அனைத்து திட்டங்கள் மற்றும் சட்டங்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வைகோ ஆகியோர் எதிர்ப்பு தெரிவிப்பதாக பாஜக தேசியச் செய்தி தொடர்பாளர் அஸ்வின் குமார் தெரிவித்துள்ளார்.
13 Sept 2019 9:14 AM IST
தலசயன பெருமாள் கோயிலுக்கு ஸ்ரீரங்கம் ஜீயர் வருகை
108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றான மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயிலுக்கு ஸ்ரீரங்கம் ஜீயர் வந்தார்.