நீங்கள் தேடியது "sports"

தாய்லாந்து மன்னரின் முடி சூட்டும் விழா : அதிகாரப்பூர்வ மன்னரானார், மகா வஜிரலங்கோன்
4 May 2019 4:46 PM IST

தாய்லாந்து மன்னரின் முடி சூட்டும் விழா : அதிகாரப்பூர்வ மன்னரானார், மகா வஜிரலங்கோன்

தாய்லாந்தின் அதிகாரப்பூர்வ மன்னராக மகா வஜிரலங்கோன் முடி சூடப்பட்டுள்ளார்.

அணுசக்தி ஒப்பந்தத்தில் மூவர் அணி - டிரம்ப் பேட்டி
4 May 2019 4:42 PM IST

அணுசக்தி ஒப்பந்தத்தில் மூவர் அணி - டிரம்ப் பேட்டி

அணுசக்தி ஒப்பந்தத்தில் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடன் இணைந்து செயல்பட சீனா விருப்பம் தெரிவித்துள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ரபேல் ஒப்பந்தம் தொடர்பான வழக்கு : மத்திய அரசு புதிய பிரமாண பத்திரம் தாக்கல்
4 May 2019 4:30 PM IST

ரபேல் ஒப்பந்தம் தொடர்பான வழக்கு : மத்திய அரசு புதிய பிரமாண பத்திரம் தாக்கல்

ரபேல் ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு புதிய பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

ஃபானி புயல் 24 மணிநேரத்தில் 12 லட்சம் பேர் வெளியேற்றம் : ஒடிசா முதல்வர் நவீன்பட்நாயக் தகவல்
4 May 2019 4:25 PM IST

ஃபானி புயல் 24 மணிநேரத்தில் 12 லட்சம் பேர் வெளியேற்றம் : ஒடிசா முதல்வர் நவீன்பட்நாயக் தகவல்

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் 24 மணிநேரத்தில் சுமார் 12 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டதாக ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சியில் மது போதையில் தகராறு : தனியார் சொகுசு விடுதிக்கு சீல் வைக்க உத்தரவு
4 May 2019 4:11 PM IST

பொள்ளாச்சியில் மது போதையில் தகராறு : தனியார் சொகுசு விடுதிக்கு சீல் வைக்க உத்தரவு

பொள்ளாச்சியில் மது போதையில் தனியார் விடுதியில் தகராறில் ஈடுபட்ட 150 பேர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து தனியார் சொகுசு விடுதிக்கு சீல் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

யாதும் ஊரே : 28-04-2019 - வியக்க வைக்கும் வியட்நாம் நாட்டுக்கு ஒரு பயணம்
28 April 2019 12:09 PM IST

யாதும் ஊரே : 28-04-2019 - வியக்க வைக்கும் வியட்நாம் நாட்டுக்கு ஒரு பயணம்

கும்மாளம் அடித்து கொண்டாட வைக்கும் உலகின் டாப் 5 நீர் வீழ்ச்சிகள்

அரசு எந்திரம் தவறாக பயன்படுத்தப்படுகிறது - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி
27 April 2019 6:04 PM IST

"அரசு எந்திரம் தவறாக பயன்படுத்தப்படுகிறது" - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி

அரசியல் நோக்கங்களுக்காக புலனாய்வு துறையை தேர்தல் களத்தில் பயன்படுத்துவது அரசு எந்திரத்தை தவறாக பயன்படுத்துவதற்கு ஓர் உதாரணம் என அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

71 தொகுதிகளில் நான்காம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு : இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது
27 April 2019 5:36 PM IST

71 தொகுதிகளில் நான்காம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு : இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது

4-ம் கட்டமாக 71 தொகுதிகளுக்கு திங்கள்கிழமை தேர்தல் 71 தொகுதிகளில் நான்காம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு, வருகிற 29ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது.

தோண்ட தோண்ட கிடைக்கும் ஐம்பொன்சிலைகள் : அம்மன், நடராஜர் சிலைகள் மீட்பு
27 April 2019 5:30 PM IST

தோண்ட தோண்ட கிடைக்கும் ஐம்பொன்சிலைகள் : அம்மன், நடராஜர் சிலைகள் மீட்பு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே தோண்ட தோண்ட ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டு வருகிறது.

ஓடும்  பேருந்தில் நகை பறிக்க முயன்ற பெண்கள்
27 April 2019 3:56 PM IST

ஓடும் பேருந்தில் நகை பறிக்க முயன்ற பெண்கள்

ஓடும் பேருந்தில் நகை பறிக்க முயன்ற பெண்களை, பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பழைய சோற்று கஞ்சி, இணை உணவாக ஊறுகாய் - நடிகர் கருணாஸின் பாரம்பரிய உணவு விடுதி
27 April 2019 1:16 PM IST

"பழைய சோற்று கஞ்சி, இணை உணவாக ஊறுகாய்" - நடிகர் கருணாஸின் பாரம்பரிய உணவு விடுதி

திண்டுக்கல்லில், பாரம்பரிய உணவுகளை மக்களிடையே கொண்டு செல்லும் விதமாக, நடிகர் கருணாஸ் இந்த ஹோட்டலை தொடங்கி உள்ளார்

இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணம் - சாலையில் தவறி விழந்த பெண்
26 April 2019 5:28 PM IST

இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணம் - சாலையில் தவறி விழந்த பெண்

இருசக்கர வாகனத்தில் சென்ற மூன்று பேரில் நிலைதடுமாறி பெண் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.