தாய்லாந்து மன்னரின் முடி சூட்டும் விழா : அதிகாரப்பூர்வ மன்னரானார், மகா வஜிரலங்கோன்
தாய்லாந்தின் அதிகாரப்பூர்வ மன்னராக மகா வஜிரலங்கோன் முடி சூடப்பட்டுள்ளார்.
வயது மூப்பு காரணமாக கடந்த 2016 ஆம் ஆண்டு மன்னர் புமிபால் அடுல்யாதேஜ் உயிரிழந்ததை அடுத்து, அரசியலமைப்பு மன்னராக மகா வஜிரலங்கோன் அறிவிக்கப்பட்டார். அவரை அதிகாரப்பூர்வ மன்னராக அறிவிக்கும் முடி சூட்டும் விழா, புத்த மற்றும் இந்து முறைப்படி இன்று நடைபெற்றது. இதில் தனது தந்தையை போலவே, நியாயமான முறையில் ஆட்சி புரிவேன் என்று சபதம் மேற்கொண்டு வஜிரலங்கோன் அரியணை ஏறினார்.
Next Story