ஃபானி புயல் 24 மணிநேரத்தில் 12 லட்சம் பேர் வெளியேற்றம் : ஒடிசா முதல்வர் நவீன்பட்நாயக் தகவல்
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் 24 மணிநேரத்தில் சுமார் 12 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டதாக ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் 24 மணிநேரத்தில் சுமார் 12 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டதாக ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். ஒரே இரவில் 7 ஆயிரம் தற்காலிக சமையற் கூடங்கள் மற்றும் 9 ஆயிரம் தற்காலிக தங்கும் இடம் ஏற்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார். இந்த பணியில் 45 ஆயிரம் தன்னார்வலர்கள் ஈடுபட்டதாகவும் நவீன் பட்நாயக் தெரிவித்தார்.
Next Story