நீங்கள் தேடியது "Parliament Election"
15 May 2019 12:03 AM IST
கமலஹாசன் தனது கட்சியை கலைத்து விட்டு மீண்டும் சினிமாவுக்கு செல்லலாம் - செல்லூர் ராஜூ
கமலஹாசன் தனது கட்சியை கலைத்து விட்டு மீண்டும் சினிமாவுக்கு செல்லலாம் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
15 May 2019 12:00 AM IST
ஒரு மதத்தை இழிபடுத்தியும் பேசியதற்காக கமல்ஹாசன் வருத்தம் தெரிவித்தால் தமது கருத்தை வாபஸ் பெற தயார் - ராஜேந்திர பாலாஜி
ஒரு மதத்தை இழிபடுத்தியும் பேசியதற்காக கமல்ஹாசன் வருத்தம் தெரிவித்தால் தமது கருத்தையும் வாபஸ் பெறுவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
14 May 2019 11:45 PM IST
திமுகவிற்கு எப்படியாவது வாய்ப்பு கிடைக்காதா என எதிர்ப்பார்க்கும் ஸ்டாலின் - பிரேமலதா
திமுகவிற்கு எப்படியாவது வாய்ப்பு கிடைத்து விடாதா என ஸ்டாலின் எதிர்பார்ப்பதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
14 May 2019 11:39 PM IST
பாஜக வெற்றி பெறும் என தெரிந்ததால் பாஜக உடன் திமுக பேசி வருகிறது - ஜெயக்குமார்
பாஜக வெற்றி பெறும் என தெரிந்ததால் அக்கட்சியுடன் திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்துவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்
14 May 2019 11:29 PM IST
சூலூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் வி.பி. கந்தசாமியை ஆதரித்து முதலமைச்சர் பிரசாரம்
சூலூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் வி.பி. கந்தசாமியை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார்.
14 May 2019 5:25 AM IST
"கமல்ஹாசன் சரித்திரத்தை சரியாக படிக்கவில்லை" - மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
கமல்ஹாசன் சரித்திரத்தை சரியாக படிக்கவில்லை என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
14 May 2019 2:34 AM IST
அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஒட்டப்பிடாரம் தொகுதியில் நடிகை விந்தியா பிரசாரம்
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தொகுதி அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து நடிகை விந்தியா தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.
14 May 2019 2:07 AM IST
கமலின் சர்ச்சை பேச்சு : கருத்து கூற விரும்பவில்லை - நடிகர் ரஜினிகாந்த்
கமல் பேசியது குறித்து தாம் கருத்து எதுவும் கூற விரும்பவில்லை என நடிகர் ரஜினிகாந்த் மறுத்துள்ளார்
14 May 2019 2:02 AM IST
"5 ஆண்டுகளில் 3 கட்சிகளுக்கு மாறியவர், செந்தில்பாலாஜி" - முதலமைச்சர் பழனிசாமி
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி வெஞ்சமாங்கூடலூரில் பிரசாரம் செய்தார்.
14 May 2019 1:57 AM IST
"ஸ்டாலினை போல் நாங்கள் பேச்சை மாற்றி பேச மாட்டோம்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
திமுக தலைவர் ஸ்டாலினை போல் நாங்கள் அடிக்கடி பேச்சை மாற்றி பேச மாட்டோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
14 May 2019 1:49 AM IST
"கமல் வாலை சுருட்டிக்கொள்ள வேண்டும்" - தமிழிசை
கமல்ஹாசன் பிரிவினை ஏற்படுத்துவது போல் பேசுவதை நிறுத்தவில்லை என்றால் பாஜக தொண்டர்கள் பேச்சை நிறுத்தும் அளவிற்கு நடவடிக்கை எடுப்பார்கள் என தமிழிசை பிரசாரம் மேற்கொண்டார்.
14 May 2019 1:43 AM IST
"கமல்ஹாசன் நாக்கை அறுக்க வேண்டும்" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிரடி பேச்சு
சிறுபான்மையினத்தவரின் வாக்குகளை பெறுவதற்காக வன்முறையை தூண்டும் விதமாக பேசிய நடிகர் கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும் என ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.