"5 ஆண்டுகளில் 3 கட்சிகளுக்கு மாறியவர், செந்தில்பாலாஜி" - முதலமைச்சர் பழனிசாமி

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி வெஞ்சமாங்கூடலூரில் பிரசாரம் செய்தார்.
x
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி வெஞ்சமாங்கூடலூரில் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி கடந்த 5 ஆண்டுகளில் 3 கட்சிகளுக்கு மாறியவர் என்றும் அவர் எப்படி மக்களுக்கு உண்மையாக இருப்பார் என்றும் கேள்வி எழுப்பினார். செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்தபோது குற்றச்சாட்டுகளை தெரிவித்த ஸ்டாலின் தற்போது, அவரை பாராட்டி பொய் பிரசாரம் செய்து வருவதாகவும் முதலமைச்சர் பழனிசாமி விமர்சித்தார். 

Next Story

மேலும் செய்திகள்