"கமல்ஹாசன் நாக்கை அறுக்க வேண்டும்" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிரடி பேச்சு

சிறுபான்மையினத்தவரின் வாக்குகளை பெறுவதற்காக வன்முறையை தூண்டும் விதமாக பேசிய நடிகர் கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும் என ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
x
சிறுபான்மையினத்தவரின் வாக்குகளை பெறுவதற்காக, வன்முறையை தூண்டும் விதமாக பேசிய நடிகர் கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும் என, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். தீவிரவாதத்துக்கு மதம் எதுவும் கிடையாது எனவும் தனிப்பட்ட ஒருவருக்காக ஒட்டு மொத்த சமுதாயத்தையும் குற்றஞ்சாட்டுவதா எனவும் அவர் தெரிவித்தார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசியபோது, அவர், இந்த கருத்தை வெளியிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்