"கமல் வாலை சுருட்டிக்கொள்ள வேண்டும்" - தமிழிசை
கமல்ஹாசன் பிரிவினை ஏற்படுத்துவது போல் பேசுவதை நிறுத்தவில்லை என்றால் பாஜக தொண்டர்கள் பேச்சை நிறுத்தும் அளவிற்கு நடவடிக்கை எடுப்பார்கள் என தமிழிசை பிரசாரம் மேற்கொண்டார்.
கமல்ஹாசன் பிரிவினை ஏற்படுத்துவது போல் பேசுவதை நிறுத்தவில்லை என்றால், பாஜக தொண்டர்கள் பேச்சை நிறுத்தும் அளவிற்கு நடவடிக்கை எடுப்பார்கள் என தமிழிசை பிரசாரம் மேற்கொண்டார். திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும்அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அவர், ஒழுக்கமான காந்திக்கு ஒழுக்கமற்ற கொள்ளுப் பேரன் கமல் என்று குறிப்பிட்டதோடு, கமல் தமக்கு அரசியல் சரிவராது என்று ஒப்புக்கொண்டு வாலை சுருட்டிக் கொள்ள வேண்டும் என்று எச்சரித்தார்.
Next Story