அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஒட்டப்பிடாரம் தொகுதியில் நடிகை விந்தியா பிரசாரம்
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தொகுதி அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து நடிகை விந்தியா தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தொகுதி அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து நடிகை விந்தியா தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். தாளமுத்து நகரில் வாக்கு சேகரித்த அவர், அதிமுகவில் அடிமட்ட தொண்டன் கூட அமைச்சராக முடியும் என்று கூறினார். கண்ணாடி போட்டவரெல்லாம் காந்தியாக முடியாது என்றும், தொப்பி போட்டவரெல்லாம் எம்ஜிஆர் ஆகமுடியாது என்றும் அமமுக பொதுச்செயலாளர் தினகரனை அவர் விமர்சித்தார்.
Next Story