நீங்கள் தேடியது "news"

பள்ளிக் கல்வித்துறையின் அதிக வழக்குகள் நிலுவையில் உள்ளன - ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு கடும் எச்சரிக்கை
7 Nov 2020 8:10 PM IST

"பள்ளிக் கல்வித்துறையின் அதிக வழக்குகள் நிலுவையில் உள்ளன" - ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு கடும் எச்சரிக்கை

கல்வித்துறை வழக்குகளில், திட்டமிட்டே பதில்மனு தாக்கல் செய்யாத அதிகாரிகளே செலவினங்களை ஏற்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அதிரடியாக கூறியுள்ளது.

வேல் யாத்திரைக்கு தடை கூடாது - உயர்நீதிமன்றத்தில், பாஜக மனு தாக்கல்
7 Nov 2020 7:27 PM IST

"வேல் யாத்திரைக்கு தடை கூடாது" - உயர்நீதிமன்றத்தில், பாஜக மனு தாக்கல்

நாளை முதல் துவங்க உள்ள வேல் யாத்திரையை தடுக்கக் கூடாது என அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழக பா.ஜ.க. சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பசுமை பட்டாசுகள் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தாது என்று தெரிவிக்க கோரிக்கை - மத்திய  சுற்றுச்சூழல் அமைச்சருக்கு  மாணிக்கம் தாகூர் எம்.பி. கடிதம்
7 Nov 2020 7:14 PM IST

பசுமை பட்டாசுகள் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தாது என்று தெரிவிக்க கோரிக்கை - மத்திய சுற்றுச்சூழல் அமைச்சருக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. கடிதம்

தமிழகத்தில் தயாரிக்கப்படும் பசுமை பட்டாசுகள் சுற்றுச்சூழல் மாசுவை ஏற்படுத்தாது என்ற அறிக்கையை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யும்படி எம்.பி. மாணிக்கம் தாகூர் கடிதம் எழுதியுள்ளார்.

கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட உயர்நீதிமன்ற வழக்கறிஞர் - போலீசார் சோதனையில் கையும், களவுமாக சிக்கினார்
7 Nov 2020 7:07 PM IST

கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட உயர்நீதிமன்ற வழக்கறிஞர் - போலீசார் சோதனையில் கையும், களவுமாக சிக்கினார்

சென்னையில், இருசக்கர வாகனத்தில் வழக்கறிஞர் உடையுடன் வந்து கஞ்சா விற்றவரை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

தி.மு.க. எம்.எல்.ஏ. ரங்கநாதன் தொடர்ந்த வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
7 Nov 2020 6:55 PM IST

தி.மு.க. எம்.எல்.ஏ. ரங்கநாதன் தொடர்ந்த வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

70 ஆண்டுகள் பழமையான பள்ளியின் நிலத்தை வணிக பயன்பாட்டிற்காக விற்பதை எதிர்த்து திமுக எம்.எல்.ஏ. ரங்கநாதன் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

10 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி-49 - புவிவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்
7 Nov 2020 6:32 PM IST

10 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி-49" - "புவிவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்"

இ.ஓ.எஸ். 01 என்ற புவிகண்காணிப்பு செயற்கைகோள் உட்பட 10 செயற்கைக்கோள்களுடன், இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

செல்வமுருகன் மரணம் குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின்
7 Nov 2020 6:10 PM IST

"செல்வமுருகன் மரணம் குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும்" - திமுக தலைவர் ஸ்டாலின்

கடலூரை சேர்ந்த செல்வமுருகனின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சித்த மருத்துவம் சார்ந்த சிறப்பு நூலகம், கண்காட்சி கூடம் -  அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார்
7 Nov 2020 6:01 PM IST

சித்த மருத்துவம் சார்ந்த சிறப்பு நூலகம், கண்காட்சி கூடம் - அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார்

தமிழகத்தில் முதல் முறையாக சித்தமருத்துவம் சார்ந்த சிறப்பு நூலகம் மற்றும் கண்காட்சி கூடம் நெல்லையில் திறக்கப்பட்டுள்ளது.

வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும் - ராமதாஸ்
7 Nov 2020 5:55 PM IST

"வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும்" - ராமதாஸ்

வன்னியர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு கோரி போராட வேண்டும் என்றும், சமுதாயத்தினர் கருத்துச் சொல்லுமாறும் பாமக நிறுவனர் ராமதாஸ் கோரியுள்ளார்.

செல்வமுருகன் மரணம் குறித்து விசாரிக்க வேண்டும் - மனித உரிமை ஆணைய புலன் விசாரணை பிரிவுக்கு உத்தரவு
7 Nov 2020 5:47 PM IST

"செல்வமுருகன் மரணம் குறித்து விசாரிக்க வேண்டும்" - மனித உரிமை ஆணைய புலன் விசாரணை பிரிவுக்கு உத்தரவு

விசாரணைக் கைதி செல்வமுருகன் மரணம் குறித்து விசாரித்து 8 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணைய புலன் விசாரணை பிரிவிற்கு உத்தரவு

இட ஒதுக்கீடு தொடர்பாக அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிர்ப்பு ‌- உச்சநீதிமன்றத்தில் வரும் 17ம் தேதி விசாரணை
7 Nov 2020 5:13 PM IST

இட ஒதுக்கீடு தொடர்பாக அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிர்ப்பு ‌- உச்சநீதிமன்றத்தில் வரும் 17ம் தேதி விசாரணை

இட ஒதுக்கீடு தொடர்பாக உத்தரகண்ட் மாநில உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஏழு பேரை விடுவிக்க வேண்டும் என்பதே திமுக-வின் நிலைப்பாடு  - தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விளக்கம்
7 Nov 2020 4:59 PM IST

"ஏழு பேரை விடுவிக்க வேண்டும் என்பதே திமுக-வின் நிலைப்பாடு" - தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விளக்கம்

ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு என்று அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.