இட ஒதுக்கீடு தொடர்பாக அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிர்ப்பு ‌- உச்சநீதிமன்றத்தில் வரும் 17ம் தேதி விசாரணை

இட ஒதுக்கீடு தொடர்பாக உத்தரகண்ட் மாநில உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இட ஒதுக்கீடு தொடர்பாக அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிர்ப்பு ‌- உச்சநீதிமன்றத்தில் வரும் 17ம் தேதி விசாரணை
x
இந்த மனு மீதான விசாரணை வருகின்ற 17 ஆம் தேதி நடைபெறுகிறது. உத்தரகண்ட் மாநில உயர்நீதிமன்றத்தில் நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான  அமர்வு இட ஒதுக்கீட்டை தகர்க்கும் விதமாக  
தீர்ப்பில் கருத்து தெரிவித்திருந்தது. இந்த தீர்ப்பில் இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை அல்ல என்றும், இட ஒதுக்கீடு வழங்குமாறு அரசாங்கத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்றும்  தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்