நீங்கள் தேடியது "News Update"

பட்டாக்கள் வழங்க தீவிர நடவடிக்கை - வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்
6 April 2022 5:55 PM IST

"பட்டாக்கள் வழங்க தீவிர நடவடிக்கை" - வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

தமிழகத்தில், 3 லட்சம் பட்டா வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூரில் புதிய சிப்காட் அமைக்க நடவடிக்கை - அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி
6 April 2022 5:01 PM IST

"திருவள்ளூரில் புதிய சிப்காட் அமைக்க நடவடிக்கை" - அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி

திருவள்ளூர் தொகுதியில் புதிய சிப்காட் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதியளித்துள்ளார்

காவல் உதவி ஆய்வாளரை தூக்கி வீசிய ஆட்டோ ஓட்டுநர் கைது - சிக்கியது எப்படி?
6 April 2022 4:56 PM IST

காவல் உதவி ஆய்வாளரை தூக்கி வீசிய ஆட்டோ ஓட்டுநர் கைது - சிக்கியது எப்படி?

சென்னையில் காவல் உதவி ஆய்வாளர் பொன்ராஜ் மீது ஆட்டோ மோதிய விவகாரம் - ஆட்டோவால் மோதி விட்டு நிற்காமல் சென்ற சுதர்சனம் என்பவர் கைது

கிருத்திகா உதயநிதி இயக்கும் வெப் தொடரின் பாடல் வெளியீடு
6 April 2022 4:51 PM IST

கிருத்திகா உதயநிதி இயக்கும் வெப் தொடரின் பாடல் வெளியீடு

கிருத்திகா உதயநிதி இயக்கும் பேப்பர் ராக்கெட் வெப் தொடரில் இருந்து பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

வேளாண் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உறுதி
6 April 2022 4:46 PM IST

"வேளாண் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை" - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உறுதி

வேளாண் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் உறுதி அளித்துள்ளார்

பழவேற்காடு, ராமேஸ்வரத்தில் மீன்பிடி துறைமுகம் - மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
6 April 2022 4:38 PM IST

"பழவேற்காடு, ராமேஸ்வரத்தில் மீன்பிடி துறைமுகம்" - மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

ராமேஸ்வரம், பழவேற்காட்டில் மீன்பிடி துறைமுகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஆண்டிமடத்தில் முந்திரி ஆலை வருமா? - அமைச்சர் தா.மோ.அன்பரசன் பதில்
6 April 2022 4:33 PM IST

ஆண்டிமடத்தில் முந்திரி ஆலை வருமா? - அமைச்சர் தா.மோ.அன்பரசன் பதில்

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் தொழில்முனைவேர் முன்வந்தால் முந்திரி பதப்படுத்தும் ஆலை தொடங்க நடவடிக்கை என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.

குன்னூர் மலைப்பாதையில் 200 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்
6 April 2022 4:27 PM IST

குன்னூர் மலைப்பாதையில் 200 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்

நீலகிரி மாவட்டம் குன்னூர் மலைப்பாதையில், கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று, 200 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில், 3 பேர் படுகாயமடைந்தனர்.

கூட்ட நெரிசலில் மணமகளுக்கு தாலி கட்டிய மணமகன்
6 April 2022 4:16 PM IST

கூட்ட நெரிசலில் மணமகளுக்கு தாலி கட்டிய மணமகன்

சுபமுகூர்த்த நாள் என்பதால், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோமதி அம்பாள் திருக்கோவிலில் திரண்ட ஏராளமான மணமக்கள், கூட்ட நெரிசல்களுக்கு இடையே திருமணம் செய்துகொண்டனர்.

பவானிசாகரில் அடுக்குமாடி குடியிருப்பு வருமா? - பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்
6 April 2022 4:04 PM IST

பவானிசாகரில் அடுக்குமாடி குடியிருப்பு வருமா? - பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்

பவானிசார் தொகுதியில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டம் அரசிடம் இல்லை என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

216 துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும் - மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி
6 April 2022 3:59 PM IST

"216 துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும்" - மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னையின் அனைத்து பகுதிகளிலும் மின் புதைவிட கம்பி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார் .