"வேளாண் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை" - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உறுதி
வேளாண் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் உறுதி அளித்துள்ளார்
வேளாண் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் உறுதி அளித்துள்ளார். உறுப்பினர் விஜயதாரணி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், சோளிங்கர் தொகுதி, கொடைக்கல் கிராமத்தில் 94 லட்சம் மதிப்பில் துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார்.
Next Story