"பட்டாக்கள் வழங்க தீவிர நடவடிக்கை" - வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

தமிழகத்தில், 3 லட்சம் பட்டா வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
பட்டாக்கள் வழங்க தீவிர நடவடிக்கை - வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்
x
தமிழகத்தில், 3 லட்சம் பட்டா வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்,  வாரிசுதாரர்கள் பட்டா மாறுதல் செய்வதில் சில பிரச்னைகள்  இருந்தாலும்,  அதனை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். தமிழகத்தில் இந்த ஆண்டில், 3 லட்சம் பட்டாக்கள் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்