பவானிசாகரில் அடுக்குமாடி குடியிருப்பு வருமா? - பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்

பவானிசார் தொகுதியில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டம் அரசிடம் இல்லை என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
பவானிசாகரில் அடுக்குமாடி குடியிருப்பு வருமா? - பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்
x
பவானிசார் தொகுதியில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டம் அரசிடம் இல்லை என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் உறுப்பினர் பண்ணாரி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், மக்களின் எதிர்பார்ப்பை ஆய்வு செய்து, நிலங்கள் கிடைப்பதைப் பொறுத்தே அடுத்தக்கட்ட முடிவு எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்