"திருவள்ளூரில் புதிய சிப்காட் அமைக்க நடவடிக்கை" - அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி

திருவள்ளூர் தொகுதியில் புதிய சிப்காட் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதியளித்துள்ளார்
திருவள்ளூரில் புதிய சிப்காட் அமைக்க நடவடிக்கை - அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி
x
திருவள்ளூர் தொகுதியில் புதிய சிப்காட் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதியளித்துள்ளார். சட்டப்பேரவையில் நடந்த கேள்வி-பதில் நேரத்தில், திருவள்ளூர் தொகுதிக்கு உட்பட்ட காவேரிராசபுரம் கிராமத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சிப்காட் தொழில்நுட்ப பூங்கா அமைக்க போதிய நிலம், குடியிருப்பு வசதிளுக்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்