நீங்கள் தேடியது "News Update"
21 April 2022 5:28 PM IST
#Breaking || 7 பேர் விடுதலை விவகாரம் - புதிய தகவல்
7 பேர் விடுதலை விவகாரம் - புதிய தகவல்...
21 April 2022 5:20 PM IST
"ஜல்லிக்கட்டுக்கு பிரமாண்ட மைதானம்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
"ஜல்லிக்கட்டுக்கு பிரமாண்ட மைதானம்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
21 April 2022 4:49 PM IST
பராமரிப்பு இல்லங்களில் குழந்தைகளின் எண்ணிக்கை திடீர் உயர்வு - சமூக பாதுகாப்புத் துறை தகவல்
மாநிலத்தில் 978 குழந்தைகள், சமூக பாதுகாப்புத் துறையால் இல்லங்களில் பாதுகாக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும்...
21 April 2022 4:45 PM IST
புதிய இயக்குநர்கள் 10 பேருக்கு படவாய்ப்பு.!
இயக்குனர் சங்கத்தில் உள்ள 10 பேருக்கு திரைப்பட வாய்ப்பு வழங்கும் நிகழ்ச்சி சென்னை வடபழனியில் நடைபெற்றது.
21 April 2022 4:40 PM IST
FAST & FURIOUS ரசிகர்களுக்கு முக்கிய அறிவிப்பு
பிரபல ஹாலிவுட் படமான FAST AND FURIOUS திரைப்படத்தின் அடுத்த பாகத்திற்கான படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
21 April 2022 4:35 PM IST
#Breaking : "உதவித்தொகை வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படவில்லை" - தமிழக அரசு விளக்கம்
வேலைக்கு சென்று வருமானம் ஈட்ட முடியாத 5 வகையான மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்படுகிறது - தமிழக அரசு
21 April 2022 4:32 PM IST
அதிகரிக்கும் கொரோனா - விமான நிலையங்களில் முகக்கவசம் கட்டாயம் - வெளியானது அறிவிப்பு
தமிழகத்தில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்து 30 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கொரோனா தினசரி பாதிப்பு பூஜியம் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது.
21 April 2022 4:29 PM IST
இஸ்லாமியர்களை வீடற்றவர்களாக மாற்றத் துடிப்பதா? - பாஜகவிற்கு சீமான் கடும் கண்டனம்
மத்திய பிரதேசத்தை போலவே, டெல்லியிலும் இஸ்லாமியர்களின் குடியிருப்புகளை இடித்து தகர்த்த துடிக்கும் பாஜக அரசிற்கு சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
21 April 2022 4:25 PM IST
பயிர்களை தாக்கும் புதிய வகை கருவண்டுகள் - விவசாயிகள் அதிர்ச்சி
பூலாம்பட்டி காசிகாடு பகுதியில், விவசாயி கந்தசாமி என்பவர், தனது தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த மரவள்ளிக் கிழங்கு செடிகளின் இலைகளை, புதிய வகை கருவண்டுகள் உண்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
21 April 2022 4:19 PM IST
மின் தடையால் டார்ச் லைட் வெளிச்சத்தில் பிரசவம் பார்த்த மருத்துவர்கள்
குஜராத் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செல்போன் ஒளியில் பெண்ணிற்கு பிரசவம் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
21 April 2022 4:12 PM IST
கண்டம் விட்டு கண்டம் பாயும் சக்திவாய்ந்த புதிய ஏவுகணை - உலகத்தை அலற விடும் ரஷ்யா..!
208 டன் எடையும், 35 மீட்டர் நீளமும் கொண்ட ஆர்.எஸ் - 28 சர்மட் ஏவுகணை, 18 ஆயிரம் கிலோ மீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது.
21 April 2022 3:55 PM IST
கேஜிஎஃப் தயாரிப்பு நிறுவனத்தின் "மாஸ்" அப்டேட்
கேஜிஎஃப் பட தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து பிரபல இயக்குநர் சுதா கொங்கரா படம் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.