#Breaking : "உதவித்தொகை வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படவில்லை" - தமிழக அரசு விளக்கம்
வேலைக்கு சென்று வருமானம் ஈட்ட முடியாத 5 வகையான மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்படுகிறது - தமிழக அரசு
#Breaking : "உதவித்தொகை வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படவில்லை" - தமிழக அரசு விளக்கம்
வேலைக்கு சென்று வருமானம் ஈட்ட முடியாத 5 வகையான மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்படுகிறது - தமிழக அரசு
மற்ற 16 வகையானவர்களுக்கு மாதம் ரூ. 1000 வழங்கப்படுகிறது - தமிழக அரசு
மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை மட்டுமல்லாமல், பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறோம் - தமிழக அரசு
சமூக நலத்துறை முதன்மை செயலாளர் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு இல்லை. ஆஜராகி நீதிமன்றத்திற்கு உதவ வேண்டும் - நீதிபதிகள்
பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான நியாயமான உதவித்தொகையை நிர்ணயித்து வழங்கக் கோரி நேத்ரோதயா என்ற அமைப்பு தொடர்ந்த வழக்கில் சமூக நலத்துறை செயலாளர் நேரில் ஆஜர்...
வழக்கு விசாரணை ஜூன் 8 தள்ளிவைப்பு...
Next Story