பராமரிப்பு இல்லங்களில் குழந்தைகளின் எண்ணிக்கை திடீர் உயர்வு - சமூக பாதுகாப்புத் துறை தகவல்
மாநிலத்தில் 978 குழந்தைகள், சமூக பாதுகாப்புத் துறையால் இல்லங்களில் பாதுகாக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும்...
பராமரிப்பு இல்லங்களில் குழந்தைகளின் எண்ணிக்கை திடீர் உயர்வு - சமூக பாதுகாப்புத் துறை தகவல்.
குழந்தை பராமரிப்பு இல்லங்களில், குழந்தைகளின் எண்ணிக்கை இருமடங்கு உயர்ந்துள்ளதாக, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் 978 குழந்தைகள், சமூக பாதுகாப்புத் துறையால் இல்லங்களில் பாதுகாக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், குழந்தை பராமரிப்பு நிறுவனங்களில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை, கடந்த ஆண்டில் 11 ஆயிரத்து 109ல் இருந்து 35 ஆயிரத்து 903 என அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Next Story