நீங்கள் தேடியது "Job Opportunities"

சமையல் எரிவாயு விலை உயர்வு : சிலிண்டருக்கு ரூ.6 அதிகரிப்பு
1 May 2019 11:51 PM IST

சமையல் எரிவாயு விலை உயர்வு : சிலிண்டருக்கு ரூ.6 அதிகரிப்பு

சமையல் எரிவாயு விலையை சிலிண்டருக்கு 6 ரூபாய் வரை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.

பச்சையப்பன் கல்லூரி முதல்வர் நியமன முறைகேடு : லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த தடை - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
1 May 2019 1:35 AM IST

பச்சையப்பன் கல்லூரி முதல்வர் நியமன முறைகேடு : லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த தடை - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை பச்சையப்பன் கல்லூரி முதல்வர் நியமன முறைகேடுகள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க, சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ஜூன் 12 -ல் மேட்டூர் அணை திறக்கப்பட வேண்டும் - விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன்
1 May 2019 1:30 AM IST

"ஜூன் 12 -ல் மேட்டூர் அணை திறக்கப்பட வேண்டும்" - விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன்

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை ஜூன் 12-ம் தேதி திறக்கப்படும் என்பதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும் என அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்

வாக்குறுதியை நிறைவேற்றாதவர்களுக்கு தான் பயம் - ராகுல் காந்திக்கு ஆதரவாக, பிரியங்கா பிரசாரம்
1 May 2019 1:26 AM IST

"வாக்குறுதியை நிறைவேற்றாதவர்களுக்கு தான் பயம்" - ராகுல் காந்திக்கு ஆதரவாக, பிரியங்கா பிரசாரம்

உத்தரப்பிரதேச மாநிலம் அமேதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு ஆதரவாக, அவரது சகோதரி பிரியங்கா காந்தி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

பல்வேறு நாடுகளின் ராணுவ வீர‌ர்களுக்கு சென்னையில் பயிற்சி : கிரிகிஸ்தான் நாட்டு வீராங்கனைகள் 5 பேருக்கு பயிற்சி
1 May 2019 1:22 AM IST

பல்வேறு நாடுகளின் ராணுவ வீர‌ர்களுக்கு சென்னையில் பயிற்சி : கிரிகிஸ்தான் நாட்டு வீராங்கனைகள் 5 பேருக்கு பயிற்சி

சென்னை பரங்கிமலையில் உள்ள பயிற்சி மையத்தில், கிரிகிஸ்தான் நாட்டை சேர்ந்த 5 ராணுவ வீராங்கனைகளுக்காக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

ஒடிசாவை நோக்கி நகரும் ஃபானி புயல் : கோபால்பூர் - சந்த்பாலி இடையே கரையை கடக்கும் - தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவிப்பு
1 May 2019 1:18 AM IST

ஒடிசாவை நோக்கி நகரும் ஃபானி புயல் : கோபால்பூர் - சந்த்பாலி இடையே கரையை கடக்கும் - தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவிப்பு

ஒடிசா மாநிலத்தின் பூரி நகரின் தென்பகுதியை, ஃபானி புயல் தாக்கும் என, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

வேட்புமனு பரிசீலனையின் போது கூச்சல் குழப்பம் : தாமதத்திற்கு பின்னர் தி.மு.க, அ.தி.மு.க மனுக்கள் ஏற்பு
1 May 2019 1:15 AM IST

வேட்புமனு பரிசீலனையின் போது கூச்சல் குழப்பம் : தாமதத்திற்கு பின்னர் தி.மு.க, அ.தி.மு.க மனுக்கள் ஏற்பு

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், தேர்தல் நடத்தும் அதிகாரி பஞ்சவர்ணம் தலைமையில் பரிசீலனை செய்யப்பட்டன.

சட்டமன்ற இடைத்தேர்தல் - 152 வேட்பு மனுக்கள் ஏற்பு : 104 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு - தேர்தல் ஆணையம் தகவல்
1 May 2019 1:11 AM IST

சட்டமன்ற இடைத்தேர்தல் - 152 வேட்பு மனுக்கள் ஏற்பு : 104 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு - தேர்தல் ஆணையம் தகவல்

தமிழகத்தில் நடைபெற உள்ள 4 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் மொத்தம் 152 வேட்பு மனுக்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 3 பேருக்கு நோட்டீஸ் : 7 நாட்களுக்குள் விளக்கம் தர சபாநாயகர் உத்தரவு
1 May 2019 12:38 AM IST

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 3 பேருக்கு நோட்டீஸ் : 7 நாட்களுக்குள் விளக்கம் தர சபாநாயகர் உத்தரவு

தினகரன் ஆதரவாளர்களாக உள்ள மூன்று எம்.எல்.ஏ.க்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் : பேரவை செயலாளர் சீனிவாசனிடம் மனு கொடுத்தது, திமுக
1 May 2019 12:33 AM IST

சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் : பேரவை செயலாளர் சீனிவாசனிடம் மனு கொடுத்தது, திமுக

3 எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பிய நிலையில், சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திமுக மனு அளித்துள்ளது.

கூடுதல் பார்வையாளராக வெளி மாநிலத்தவரை நியமிப்போம் - சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்
1 May 2019 12:11 AM IST

"கூடுதல் பார்வையாளராக வெளி மாநிலத்தவரை நியமிப்போம்" - சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்

வெளி மாநில கூடுதல் பார்வையாளரை நியமித்து மதுரை மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில், தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மதுரை மக்களவை தேர்தலை ரத்து செய்ய கோரிய வழக்கு : தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
30 April 2019 11:45 PM IST

மதுரை மக்களவை தேர்தலை ரத்து செய்ய கோரிய வழக்கு : தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

இதனிடையே, மதுரை மக்களவை தொகுதி தேர்தலை ரத்து செய்ய கோரி, சுயேட்சை வேட்பாளர் பசும்பொன் பாண்டியன் தாக்கல் செய்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார்,சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு,முன்பு விசாரணைக்கு வந்தது.