மதுரை மக்களவை தேர்தலை ரத்து செய்ய கோரிய வழக்கு : தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

இதனிடையே, மதுரை மக்களவை தொகுதி தேர்தலை ரத்து செய்ய கோரி, சுயேட்சை வேட்பாளர் பசும்பொன் பாண்டியன் தாக்கல் செய்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார்,சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு,முன்பு விசாரணைக்கு வந்தது.
மதுரை மக்களவை தேர்தலை ரத்து செய்ய கோரிய வழக்கு : தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
x
இதனிடையே, மதுரை மக்களவை தொகுதி தேர்தலை ரத்து செய்ய கோரி, சுயேட்சை  வேட்பாளர் பசும்பொன் பாண்டியன் தாக்கல் செய்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு, முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள இடத்திற்கு யாரும் செல்லவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்புடன் உள்ளதாகவும் கூறி மறு தேர்தல் நடத்த கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்