நீங்கள் தேடியது "Job Opportunities"

எட்டுவழிச் சாலை திட்டத்துக்கு திமுக எதிரியல்ல - டி.கே.எஸ். இளங்கோவன்
31 May 2019 4:56 PM IST

எட்டுவழிச் சாலை திட்டத்துக்கு திமுக எதிரியல்ல - டி.கே.எஸ். இளங்கோவன்

எட்டுவழிச் சாலை திட்டத்துக்கு திமுக எதிரியல்ல விவசாய நிலங்களை கையப்படுத்தக் கூடாது என்பதுதான் தங்களின் கோரிக்கை என டி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.

சார் பதிவாளர் அலுவலகத்தில் அதிரடி சோதனை : கணக்கில் வராத ரூ.71 ஆயிரம் சிக்கியது
30 May 2019 5:12 AM IST

சார் பதிவாளர் அலுவலகத்தில் அதிரடி சோதனை : கணக்கில் வராத ரூ.71 ஆயிரம் சிக்கியது

நாகர்கோவில் அருகே உள்ள இடலாக்குடி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 71 ஆயிரம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது.

ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி இன்று பதவியேற்பு : பதவியேற்பு விழாவில் ஸ்டாலின் பங்கேற்கிறார்
30 May 2019 5:09 AM IST

ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி இன்று பதவியேற்பு : பதவியேற்பு விழாவில் ஸ்டாலின் பங்கேற்கிறார்

ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்ற நிலையில், அந்த கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று மதியம் முதலமைச்சராக பதவியேற்கவுள்ளார்.

சபரிமலை விவகாரத்தில் கேரள அரசு பின்வாங்காது : கேரள சட்டமன்றத்தில் முதல்வர் பினராயி விஜயன் பேச்சு
30 May 2019 5:05 AM IST

சபரிமலை விவகாரத்தில் கேரள அரசு பின்வாங்காது : கேரள சட்டமன்றத்தில் முதல்வர் பினராயி விஜயன் பேச்சு

சபரிமலை விவகாரத்தில் கேரள அரசு தனது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்காது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

16 வது மக்களவை அமைச்சர்கள் யார் யார்...?
30 May 2019 5:00 AM IST

16 வது மக்களவை அமைச்சர்கள் யார் யார்...?

17 வது மக்களவை தேர்தல் முடிவடைந்து, மோடி தலைமையில் புதிய அமைச்சரவை பொறுப்பேற்க உள்ள நிலையில், கடந்த அமைச்சரவையில் யார் யார் இடம் பெற்று இருந்தனர்

புல்லாங்குழல் ஆனது, தடியடி நடத்தும் கம்பு : காக்கிச் சட்டைக்குள் கசியும் இசையருவி
30 May 2019 3:24 AM IST

புல்லாங்குழல் ஆனது, தடியடி நடத்தும் கம்பு : காக்கிச் சட்டைக்குள் கசியும் இசையருவி

கர்நாடக மாநிலம் ​​ஹுப்ளியை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர், தன்னிடம் இருக்கும் போலீஸ் தடியையை குழலாக மாற்றி உள்ளார்.

சுற்றுலா பயணிகளை கவர புதிய திட்டம் : ரூ. 5 கோடி மதிப்பில் தொங்கு பாலம்
30 May 2019 3:12 AM IST

சுற்றுலா பயணிகளை கவர புதிய திட்டம் : ரூ. 5 கோடி மதிப்பில் தொங்கு பாலம்

ஊட்டி ஃபர்ன்ஹில் பகுதியில் 25 ஹெக்டேரில் புதிய தோட்டக்கலை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

நான்கு வழிச்சாலைக்காக நில அளவீடு : மன உளைச்சலில் விவசாயி உயிரிழப்பு
30 May 2019 3:10 AM IST

நான்கு வழிச்சாலைக்காக நில அளவீடு : மன உளைச்சலில் விவசாயி உயிரிழப்பு

சீர்காழியை அடுத்துள்ள அல்லிவிளாகம் கிராமத்தை சேர்ந்த நாகப்பன் என்ற விவசாயி நேற்று திடீரென உயிரிழந்தார்.

15 நாய்களை விஷம் வைத்து கொன்ற மீன் வியாபாரி : சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகள்
30 May 2019 3:06 AM IST

15 நாய்களை விஷம் வைத்து கொன்ற மீன் வியாபாரி : சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகள்

திருப்பூரில் இடையூறாக இருந்த 15 நாய்களை விஷம் வைத்து கொலை செய்ததாக மீன் வியாபாரி கைது செய்யப்பட்டார்.

அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகள் சரியாக உள்ளதா ? - மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் திடீர் ஆய்வு
30 May 2019 3:03 AM IST

அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகள் சரியாக உள்ளதா ? - மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் திடீர் ஆய்வு

சென்னை புழல் அருகே உள்ள காவாங்கரை இலங்கை அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகள் சரியாக உள்ளதா என மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கர்நாடக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் : 72 சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு
30 May 2019 3:00 AM IST

கர்நாடக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் : 72 சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு

கர்நாடகாவில் 79 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உள்ள நிலையில், 72 பேர் மட்டுமே எம்எல்ஏ.க்கள் கூட்டத்தில் பங்கேற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாளை மறுநாள் காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டம் : மக்களவை காங்கிரஸ் தலைவர் தேர்வாகிறார்
30 May 2019 2:57 AM IST

நாளை மறுநாள் காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டம் : மக்களவை காங்கிரஸ் தலைவர் தேர்வாகிறார்

காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு கூட்டம், ஜூன் 1-ம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறுகிறது.