நான்கு வழிச்சாலைக்காக நில அளவீடு : மன உளைச்சலில் விவசாயி உயிரிழப்பு

சீர்காழியை அடுத்துள்ள அல்லிவிளாகம் கிராமத்தை சேர்ந்த நாகப்பன் என்ற விவசாயி நேற்று திடீரென உயிரிழந்தார்.
நான்கு வழிச்சாலைக்காக நில அளவீடு : மன உளைச்சலில் விவசாயி உயிரிழப்பு
x
சீர்காழியை அடுத்துள்ள அல்லிவிளாகம் கிராமத்தை சேர்ந்த நாகப்பன் என்ற விவசாயி நேற்று திடீரென உயிரிழந்தார். நான்கு வழிச்சாலைக்காக வீடு மற்றும் நிலத்தை அரசு கையப்படுத்த அளவீடு செய்ததால் ஏற்பட்ட மன உளைச்சலே  விவசாயி நாகப்பன் இறந்ததற்கு காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் நான்கு வழிச்சாலைக்காக அரசு  விவசாய நிலத்தை கையப்படுத்துவதை நிறுத்துவதுடன், சாலை விரி வாக்க பணியை  உடனடியாக கைவிட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்