நீங்கள் தேடியது "Job Opportunities"

பலத்த காற்று - காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு
1 July 2019 9:27 PM GMT

பலத்த காற்று - காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு

தேனி மாவட்டத்தில் காற்றின் வேகம் காரணமாக காற்றாலைகளில் மின்உற்பத்தி அதிகரித்துள்ளது.

கூலி தொழிலாளியை மிரட்டி பணம் பறித்த திருநங்கை
1 July 2019 9:22 PM GMT

கூலி தொழிலாளியை மிரட்டி பணம் பறித்த திருநங்கை

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூலி தொழிலாளியை மிரட்டி 6,000 ரூபாய் பறித்து சென்ற திருநங்கை உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்

கந்துவட்டி - சட்டத்தை அமல்படுத்த மறுப்பது ஏன்? : தமிழக அரசுக்கு பாலகிருஷ்ண‌ன் கேள்வி
1 July 2019 9:17 PM GMT

"கந்துவட்டி - சட்டத்தை அமல்படுத்த மறுப்பது ஏன்?" : தமிழக அரசுக்கு பாலகிருஷ்ண‌ன் கேள்வி

திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாசிலை அருகே பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அய்யா கோவில் ஆனி தேரோட்டம் : திரளான பக்தர்கள் பங்கேற்பு
1 July 2019 9:15 PM GMT

அய்யா கோவில் ஆனி தேரோட்டம் : திரளான பக்தர்கள் பங்கேற்பு

நெல்லை மாவட்டம் பணகுடி அருகேயுள்ள ரோஸ்மியாபுரத்தில் அய்யா வைகுண்டர் கோயில் ஆனித் தேரோட்டம் நடைபெற்றது.

தண்ணீர் லாரிகள் பதிவு செய்வதை கட்டாயமாக்குங்கள் - மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
1 July 2019 8:30 PM GMT

"தண்ணீர் லாரிகள் பதிவு செய்வதை கட்டாயமாக்குங்கள்" - மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

தண்ணீர் லாரிகள் பதிவு செய்வதை கட்டாயமாக்கி அறிவிப்பாணை வெளியிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒரே நாடு ஒரே வரி சட்டம் - சிறப்பாக செயல்படுத்தி வரும் தமிழகம் : அமைச்சர் கே.சி.வீரமணி பேச்சு
1 July 2019 8:26 PM GMT

"ஒரே நாடு ஒரே வரி சட்டம் - சிறப்பாக செயல்படுத்தி வரும் தமிழகம்" : அமைச்சர் கே.சி.வீரமணி பேச்சு

ஒரே நாடு ஒரே வரி சட்டத்தை தமிழக அரசு சவாலாக ஏற்று, மற்ற மாநிலங்களைவிட சிறப்பாக செயல்படுத்தி வருவதாக அமைச்சர் கே .சி.வீரமணி தெரிவித்துள்ளார்.

ஏழைகளுக்கு மருத்துவர்கள் சேவையாற்ற வேண்டும் - வள்ளுவர் கூற்றை குறிப்பிட்டு ஆளுநர் பேச்சு
1 July 2019 8:21 PM GMT

"ஏழைகளுக்கு மருத்துவர்கள் சேவையாற்ற வேண்டும்" - வள்ளுவர் கூற்றை குறிப்பிட்டு ஆளுநர் பேச்சு

திருவள்ளுவர் கூறியது போல ஏழை மக்களுக்கு மருத்துவர்கள் மருத்துவத்தை சேவையாக செய்ய வேண்டும் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்தார்.

மணல் குவாரியை மீண்டும் திறக்கக் கோரி மனு : 10 நாட்களாக வேலையின்றி தவிப்பதாக தொழிலாளர்கள் புகார்
1 July 2019 8:19 PM GMT

மணல் குவாரியை மீண்டும் திறக்கக் கோரி மனு : 10 நாட்களாக வேலையின்றி தவிப்பதாக தொழிலாளர்கள் புகார்

கடலூரில் மூடப்பட்ட மணல் குவாரியை மீண்டும் திறக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம், மாட்டுவண்டி தொழிலாளர்கள் பட்டை நாமம் அணிந்துவந்து மனு அளித்தனர்.

புகார் மீது நடவடிக்கை இல்லை - இளைஞர் தீக்குளிப்பு முயற்சி
1 July 2019 8:17 PM GMT

புகார் மீது நடவடிக்கை இல்லை - இளைஞர் தீக்குளிப்பு முயற்சி

விழுப்புரம் அருகே எஸ்.பி. அலுவலகம் வந்த இளைஞர் ஒருவர், தமது புகார் மீது நடவடிக்கை எடுக்காததை திருநாவலூர் காவல் நிலையத்தைக் கண்டித்து மண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

108 ஆம்புலன்ஸில் பெண் செவிலியருக்கு பாலியல் தொல்லை : ஆம்புலன்ஸ் ஒட்டுனருக்கு போலீஸ் வலைவீச்சு
1 July 2019 8:13 PM GMT

108 ஆம்புலன்ஸில் பெண் செவிலியருக்கு பாலியல் தொல்லை : ஆம்புலன்ஸ் ஒட்டுனருக்கு போலீஸ் வலைவீச்சு

நெல்லை மாவட்டம் கீழ நத்தம் தெற்கூர் பகுதியில் 108 ஆம்புலன்ஸில் ஒட்டுனராக சங்கரன்கோவிலை சேர்ந்த மாரியப்பன் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

மதுபோதை தாயிடம் இருந்து மீட்குமாறு மகள் மனு
1 July 2019 8:11 PM GMT

மதுபோதை தாயிடம் இருந்து மீட்குமாறு மகள் மனு

குடிப்பழக்கத்திற்கு அடிமையான தாயிடம் இருந்து தன்னை காப்பாற்றுமாறு, பள்ளி மாணவி ஒருவர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார்.

3 ஆண்டுகளாக திறக்கப்படாத விளையாட்டு மைதானம் : விரைவில் திறக்க விளையாட்டு வீர‌ர்கள் வலியுறுத்தல்
1 July 2019 8:08 PM GMT

3 ஆண்டுகளாக திறக்கப்படாத விளையாட்டு மைதானம் : விரைவில் திறக்க விளையாட்டு வீர‌ர்கள் வலியுறுத்தல்

ஊட்டியில் தேசிய தரத்தில் உருவாகிவரும் விளையாட்டு மைதானம் விரைவில் பணிகளை முடித்து திறக்கப்பட வேண்டும் என்று இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.