புகார் மீது நடவடிக்கை இல்லை - இளைஞர் தீக்குளிப்பு முயற்சி
விழுப்புரம் அருகே எஸ்.பி. அலுவலகம் வந்த இளைஞர் ஒருவர், தமது புகார் மீது நடவடிக்கை எடுக்காததை திருநாவலூர் காவல் நிலையத்தைக் கண்டித்து மண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் அருகே எஸ்.பி. அலுவலகம் வந்த இளைஞர் ஒருவர், தமது புகார் மீது நடவடிக்கை எடுக்காததை திருநாவலூர் காவல் நிலையத்தைக் கண்டித்து மண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பரிக்கல் கிராமத்தை சேர்ந்த 21 வயதாகும் ரவிராஜன் என்பவர், தாம் வம்பிழுத்தாக கூறி புகார் அளித்துள்ளனர். அதை எதிர்த்து ரவிராஜன் அளித்த புகாரின் பேரில், நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. இதைத் கண்டித்து தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்த நிலையில், போலீசார் அவரை எச்சரித்து அனுப்பினர்.
Next Story