நீங்கள் தேடியது "Corona TN Udate"
14 April 2020 3:43 PM IST
நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் - டெல்லியில் மோடி தலைமையில் நடைபெறுகிறது
பிரதமர் மோடி தலைமையில் நாளை டெல்லியில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.
13 April 2020 8:25 PM IST
தேர்தல் ஆணையர்களின் சம்பளத்தில் இருந்து நிதிஉதவி தானாக முன்வந்து அளிக்க ஆணையம் முடிவு
தேர்தல் ஆணையர்களின் சம்பளத்தில் இருந்து நிதிஉதவி தானாக முன்வந்து அளிக்க ஆணையம் முடிவு.
12 April 2020 11:19 PM IST
"சரக்கு போக்குவரத்து வரும் 25-ம் தேதி வரை நீட்டிப்பு" - தென்னக ரயில்வே அறிவிப்பு
சரக்கு போக்குவரத்து வரும் 25-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
12 April 2020 11:17 PM IST
"கொரோனா பாதிக்கப்பட்ட 36 பேர் ஒரே நாளில் குணமடைந்தனர்" - கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்
கேரளாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 36 பேர் இன்று ஒரே நாளில், குணமடைந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார்.
12 April 2020 11:15 PM IST
சமூக இடைவெளியை கடைபிடிக்க இரும்பு தடுப்புகள் - அமைச்சர் பாராட்டு
மதுரையில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கூடும் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க இரும்பு தடுப்புகள் செய்து சமூக ஆர்வலர் ஒருவர் அசத்தியுள்ளார்.
12 April 2020 11:11 PM IST
கொடைக்கானலில் 7 வடமாநில இளைஞர்களுக்கு கொரோனா பரிசோதனை
கொடைக்கானல் மலைப்பகுதியில் கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக 7 பேர் ஒட்டன் சத்திரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
12 April 2020 11:09 PM IST
"வரும்14ம் தேதி முதல் காய்கறி,மளிகை கடை நேரடி விற்பனைக்கு தடை" - திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உத்தரவு
திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும்14ம் தேதி முதல், காய்கறி சந்தைகள் மற்றும் மளிகை கடைகள் பொதுமக்களுக்கு நேரடி விற்பனை செய்ய தடை விதித்து, மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உத்தரவிட்டுள்ளார்.
12 April 2020 11:05 PM IST
மாநில அரசுகள் மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்ய தடை - மத்திய அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்
கொரோனா சிகிச்சைக்கு மருத்துவ உபகரணங்களை மாநில அரசு கொள்முதல் செய்ய மத்திய அரசு தடை விதித்ததற்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது.
12 April 2020 10:16 PM IST
கொரோனாவுக்கு தடுப்பு மருந்துகள் ஏதும் இல்லை - இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் திட்டவட்டம்
கொரோனாவிற்கான தடுப்பு மருந்து ஏதும் கண்டறியப்படவில்லை என, இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
12 April 2020 10:14 PM IST
இந்தியாவில் 8,356 பேருக்கு கொரோனா பாதிப்பு - மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 356 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
12 April 2020 10:12 PM IST
இந்தியாவில் ஊரடங்கு திறம்பட செயல்படுத்தப்பட்டு வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தன்னார்வலர்களின் ஒத்துழைப்புடன் அத்தியாவசியப் பொருட்களை வீடு வீடாக வழங்குவதை உறுதி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாவும், டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், உள்துறை இணைச் செயலாளர் புன்யா சாலிலா கூறினார்.
12 April 2020 8:39 PM IST
சுழற்சி முறையில் மீன்பிடிக்க அனுமதி - தயாராகும் மீனவர்கள்
ராமேஸ்வரம் பகுதியில் சுழற்சி முறையில் மீன் பிடிக்க மீன்வளத் துறை அனுமதி அளித்துள்ளதால் நாட்டுப்படகு மீனவர்கள் ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.