சமூக இடைவெளியை கடைபிடிக்க இரும்பு தடுப்புகள் - அமைச்சர் பாராட்டு
மதுரையில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கூடும் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க இரும்பு தடுப்புகள் செய்து சமூக ஆர்வலர் ஒருவர் அசத்தியுள்ளார்.
மதுரையில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கூடும் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க இரும்பு தடுப்புகள் செய்து சமூக ஆர்வலர் ஒருவர் அசத்தியுள்ளார். அலங்காநல்லூரை சேர்ந்த சமூக ஆர்வலர் பொன்.குமார், தாம் தயாரித்த இரும்பு தடுப்புகளை தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் நேரில் காண்பித்தார்.அதை நேரில் பார்த்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு மேற்கொண்டு, பொன்.குமாரை பாராட்டினார்.
Next Story