"கொரோனா பாதிக்கப்பட்ட 36 பேர் ஒரே நாளில் குணமடைந்தனர்" - கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

கேரளாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 36 பேர் இன்று ஒரே நாளில், குணமடைந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிக்கப்பட்ட 36 பேர் ஒரே நாளில் குணமடைந்தனர் - கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்
x
கேரளாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 36 பேர் இன்று ஒரே நாளில், குணமடைந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார். இன்று இருவருக்கு, கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்