"சரக்கு போக்குவரத்து வரும் 25-ம் தேதி வரை நீட்டிப்பு" - தென்னக ரயில்வே அறிவிப்பு

சரக்கு போக்குவரத்து வரும் 25-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
சரக்கு போக்குவரத்து வரும் 25-ம் தேதி வரை நீட்டிப்பு - தென்னக ரயில்வே அறிவிப்பு
x
சரக்கு போக்குவரத்து வரும் 25-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. ஏற்கனவே வரும் 14 -ம் தேதி வரை ரயில் போக்குவரத்து சேவை தொடரும் என கூறப்பட்டுள்ள நிலையில், ஊடரங்கு நீட்டிக்கப்பட உள்ள நிலையில், மக்கள் நலன் கருதி ஏப்ரல் 25ம் தேதி வரை சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக, தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்