நீங்கள் தேடியது "conducive"

(03/10/2021) 23ஆம் புலி..!
3 Oct 2021 10:38 PM IST

(03/10/2021) 23ஆம் புலி..!

(03/10/2021) 23ஆம் புலி..!

(03/10/2021) கேள்விக்கென்ன பதில் : காங்கிரஸ் குழப்பம் : 2024-லிலும் பாஜக ஆட்சிதானா ? - பதில் சொல்லும் நாராயணசாமி
3 Oct 2021 10:27 PM IST

(03/10/2021) கேள்விக்கென்ன பதில் : காங்கிரஸ் குழப்பம் : 2024-லிலும் பாஜக ஆட்சிதானா ? - பதில் சொல்லும் நாராயணசாமி

(03/10/2021) கேள்விக்கென்ன பதில் : காங்கிரஸ் குழப்பம் : 2024-லிலும் பாஜக ஆட்சிதானா ? - பதில் சொல்லும் நாராயணசாமி

சொகுசு கப்பலில் போதை விருந்து - நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கைது
3 Oct 2021 6:57 PM IST

சொகுசு கப்பலில் போதை விருந்து - நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கைது

மும்பையில் உல்லாச கப்பலில் போதை விருந்து நடத்திய விவகாரத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் கைது செய்யப்பட்டுள்ளார்.

விக்ரம் பட 2ம் கட்ட படப்பிடிப்பு நிறைவு - கமல், விஜய் சேதுபதி, ஃபகத் நடிக்கும் விக்ரம்
3 Oct 2021 5:31 PM IST

'விக்ரம்' பட 2ம் கட்ட படப்பிடிப்பு நிறைவு - கமல், விஜய் சேதுபதி, ஃபகத் நடிக்கும் 'விக்ரம்'

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

இடைத்தேர்தலில் ம‌ம்தா பானர்ஜி வெற்றி - ம‌ம்தா இல்லம் முன் குவிந்த தொண்டர்கள்
3 Oct 2021 5:13 PM IST

இடைத்தேர்தலில் ம‌ம்தா பானர்ஜி வெற்றி - ம‌ம்தா இல்லம் முன் குவிந்த தொண்டர்கள்

இடைத்தேர்தல் வெற்றியை அடுத்து மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ம‌ம்தா பானர்ஜியின் இல்லம் முன் ஏராளமான திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் குவிந்தனர்

ஆப்கானிலிருந்து வந்த விளையாட்டு வீராங்கனை - சக்கர நாற்காலி கூடைப்பந்தாட்ட வீராங்கனை
3 Oct 2021 5:05 PM IST

ஆப்கானிலிருந்து வந்த விளையாட்டு வீராங்கனை - சக்கர நாற்காலி கூடைப்பந்தாட்ட வீராங்கனை

ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிச் சென்ற அந்நாட்டு சக்கர நாற்காலி கூடைப்பந்தாட்ட பெண்கள் அணி கேப்டன், ஸ்பெயின் சார்பாக விளையாடத் துவங்கினார்.

இடைத்தேர்தலில் ம‌ம்தா பானர்ஜி வெற்றி - பவானிபூர் இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜி போட்டி
3 Oct 2021 5:01 PM IST

இடைத்தேர்தலில் ம‌ம்தா பானர்ஜி வெற்றி - பவானிபூர் இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜி போட்டி

பவானிபூர் இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜி 58 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதலமைச்சர் பதவியை தக்க வைத்துக்கொண்டார்.

பலூன்களைப் பறக்க விடும் விழா - நியூ மெக்சிகோவில் கோலாகலமாகத் துவக்கம்
3 Oct 2021 4:48 PM IST

பலூன்களைப் பறக்க விடும் விழா - நியூ மெக்சிகோவில் கோலாகலமாகத் துவக்கம்

அமெரிக்காவின் நியு மெக்சிகோ பகுதியில் உள்ள அல்புகியூர்க் பகுதியில் பலூன்களைப் பறக்க விடும் விழா கோலாகலமாக நடைபெற்றது.

கத்தாரில் முதல் முறையாக பொதுத்தேர்தல் - 44 சதவீத வாக்குகள் பதிவு
3 Oct 2021 4:44 PM IST

கத்தாரில் முதல் முறையாக பொதுத்தேர்தல் - 44 சதவீத வாக்குகள் பதிவு

மன்னராட்சி நடைபெறும் கத்தாரில் முதல் முறையாக நடைபெற்ற பொதுத்தேர்தலில் 44 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கால நிலை மாற்றம் : நீதி வேண்டி போராட்டம் - போலீசார், ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையே மோதல்
3 Oct 2021 4:40 PM IST

கால நிலை மாற்றம் : நீதி வேண்டி போராட்டம் - போலீசார், ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையே மோதல்

இத்தாலி நாட்டின் மிலன் நகரில் கால நிலை மாற்றம் தொடர்பான சுற்றுச் சூழல் ஆர்வலர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

டிவிட்டர் கணக்கு முடக்கத்திற்கு எதிராக வழக்கு - தலிபான்கள் டிவிட்டர் கணக்கு வைத்திருப்பதாக வாதம்
3 Oct 2021 4:37 PM IST

டிவிட்டர் கணக்கு முடக்கத்திற்கு எதிராக வழக்கு - தலிபான்கள் டிவிட்டர் கணக்கு வைத்திருப்பதாக வாதம்

தனது டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், பயங்கரவாதிகளாக கருதப்படும் தலிபான்கள் தங்களது வெற்றி மற்றும் தாக்குதல்களை டிவிட்டரில் பதிவிடுவதாக சுட்டிக்காட்டினார்.

கொலையில் முடிந்த குடும்ப பிரச்சினை - 6 வயது சிறுவன் சுத்தியால் அடித்து கொலை
3 Oct 2021 2:03 PM IST

கொலையில் முடிந்த குடும்ப பிரச்சினை - 6 வயது சிறுவன் சுத்தியால் அடித்து கொலை

கேரள மாநிலத்தில் இரு குடும்பங்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் 6 வயது சிறுவன் சுத்தியாலால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.