பலூன்களைப் பறக்க விடும் விழா - நியூ மெக்சிகோவில் கோலாகலமாகத் துவக்கம்
அமெரிக்காவின் நியு மெக்சிகோ பகுதியில் உள்ள அல்புகியூர்க் பகுதியில் பலூன்களைப் பறக்க விடும் விழா கோலாகலமாக நடைபெற்றது.
அமெரிக்காவின் நியு மெக்சிகோ பகுதியில் உள்ள அல்புகியூர்க் பகுதியில் பலூன்களைப் பறக்க விடும் விழா கோலாகலமாக நடைபெற்றது. கொரோனா பரவல் காரணமாக கிட்டத்தட்ட 2 வருடங்களாக இந்த விழா நடைபெறாமல் இருந்த நிலையில், தற்போது தொற்று பாதிப்பு குறையத் துவங்கியுள்ளதால் மீண்டும் நடைபெற்றது. வழக்கமாக சுமார் 9 லட்சம் பார்வையாளர்களுடன், 580க்கும் மேற்பட்ட பலூன்களுடனும் இவ்விழா நடைபெறும். இந்நிலையில், இவ்வருட விழாக் கொண்டாட்டத்தின் போது மக்கள் கொரோனா விதிகளைப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
Next Story